அட ராஜா ராணி சீரியல் நடிகை பிரவீனாவின் மகளா இது ?? இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
பிரபல நடிகை பிரவீணா ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் குரல் கலைஞர் . ஏஷ்யாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் சக்தி / பார்வதி தேவி பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். இவர் பல மலையாளப் படங்கள் மற்றும் பல முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி மற்றும் துணைப்பாத்திரங்களில் நடித்துவருகிறார்.
1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் இவர் நடிப்புத் தொழிலுக்கு வந்தார். இவர் துபாயில் வங்கியாளராக பணியாற்றிய பிரமோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
மிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரவீனா, தற்போது விஜய் டிவி ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.பிரவீனா தனது மகளுடன் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதைப்பார்க்கும் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் .