தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பல நடிகைகள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போவது வழக்கமான ஒன்று தான். அபப்டி ஒரு நடிகை தான். நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் நாயகியாக நடித்து இருந்த நவ்நீத் கௌர்.
முதல் படமே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் கூட ஓரளவிற்கு நல்ல பிரபலமாக மாறினார். மேலும் இந்த படத்திற்கு பின்னர் இன்னொரு முக்கிய நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கின்றார்.
செய்திகள் வெளியான வேளையில் இவர் சினிமாவில் நடிக்கவே இல்லை.அதன் பின்னர் எந்த படத்திலுமே நடிக்காமல் அடுத்து அவரது சொந்த ஊரான மகாராஷ்ட்ராவுக்கு சென்று விட்டார். மேலும் ஒரு பக்கம் அ ரசியல் ஒரு பக்கம் சினிமா என்று இப்போது மகாராஸ்டிராவில் வாழ்ந்து வருகின்றார். தமிழ் சினிமாவில் அவர் பிரபலமாக ஆகாலாம் என்று தான் நடித்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் நடித்து வந்த காலத்திலேயே தமிழை தாண்டி கூட தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழியிலுமே நடிக்க முயற்சி செய்து இருக்கின்றார்.ஆனால் அங்குமே கூட அதிகமாக பிரபலமாக ஆக முடியாத காரணத்தால் மீண்டும் சொந்த ஊருக்கு சென்று இருக்கின்றார். இப்போது அவரின் சில லேட்டஸ்ட் போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வை ரலாகி வருகின்றன.