பிக்பாஸில் வீட்டில் பெண்களிடம் எல் லை மீ றும் கோளாரு .. கண்ட இடத்தில் தோட்ட வீடீயோவை பார்த்து அதி ர் ச் சியான ரசிகர்கள் ..!!
பின்பு சில தினங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார்.நேற்று நடத்தப்பட்ட தலைவர் பதவி போட்டிக்கு சாந்தி, ஜனனி, ஜிபி இவர்கள் கலந்து கொண்டு ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவரானார்.
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது.இதில் பல நட்சத்திரங்கள் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளனர்.அந்த வகையில் பாடகர் அசல் கோளாரு அவர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அங்கு அவர் குயின்சி என்ற பெண்ணிடம் வரம்பு மீறி பேசி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அவரை தகாத முறையில் தொடுவதாக ரசிகர்கள் கோபப்பட்டு வருகின்றனர். பலரும் இவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.