சித்ராவின் த ற் கொ லை வழ க் கில் சி க் கும் பிரபல தொகுப்பாளர் மற்றும் முக்கிய பிரபலம் யாரென்று தெரிந்தால் அ தி ர்ச்சி ஆ கி டுவீங்க ..!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் முல்லை. இன்று சித்ராவிற்கு பிறகு காவ்யா நடித்து, இப்போது லாவண்யா என்பவர் புதியதாக நடிக்க வந்துள்ளார்.ஆனால் சித்ரா இருந்திருந்தால் இந்த கதாபாத்திரத்தை விட்டிருக்க மாட்டார்,
இன்னும் ஹிட்டாக்கி இருப்பார். அந்த அளவிற்கு சித்ரா முல்லையாக சீரியலில் வாழ்ந்திருப்பார்.இப்போது அவர் நம்முடன் இல்லை, மிகவும் தைரியமான பெண்ணான அவர் தற்கொலை செய்ததை இப்போதும் யாராலும் நம்ப முடியவில்லை.சித்ரா தற் கொ லை குறித்து வ ழக் கு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
இடையில் சில காலம் மௌனமாக இருந்த ஹேமந்த் இப்போது சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கூற நான் தயார், எனக்கு முதல்லி போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி வந்தார்.பிரபல தொகுப்பாளர், அண்ணா நகரில் மெஸ் நடத்துபவர் தான் சித்ராவிற்கு தொ ல்லை கொடுத்து வந்ததாக ஹேமந்த் கூறியிருக்கிறார்.