அட கடவுளே ,, பணம் இல்லாமல் மரு த்து வம னையில் துணையின்றி த னி மையில் தவிக்கும் பிரபல முன்னணி நடிகை ??

தற்போது பாலிவுட் நடிகை பூஜா தட்வால்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்காணுடன் இணைந்து நடித்த, இவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் நடித்த, அவர் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள கூட யாரும் இல்லாமல் மருத்துவம் பெற்றுவருகிறார்.நடிகை பூஜா முதன் முறையாக வீர்கத்தி

என்னும் படத்தில் நடித்து தான் ச்சிநிமாவில் அறிமுகமானார், ஆனால் தற்போது வரை முன்னணி நடிகைகளுக்கு பல நிகழ்வுகள் நடந்து தான் வருக்றது அந்த வகையில் பல நடிகைகள் தன் வாழ்க்கையை இ ழ ந்து வருகிறார்கள், இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

கிங் அண்ட் கிங் இன்டர்நேஷனல் படத்தின் “ஆஷிக் தீவானே” படத்தில் நடித்தது பூஜா தட்வால், அமன் சாகர், கிரண் குமார், கீர்த்தி ஷெட்டி, கிஷோர் பானுஷால்லி, விவேக் பக்ஷியின் இசை, பாப்பி பஹ்ருஸ் இயக்கியவர். மேலும் பார்க்க “இதனை தொடர்ந்து தான் நடிகை பூஜா சில நாளாகவே தன் உட ல் நி லை கோ ளாறு காரணமாக சி கிச்சை பெற்று வந்தார்.

2018 ஆம் ஆண்டு கா சநோ யால், மும்பையில் உள்ள அரசு ம ருத்து வ ம னையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியில் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கோவாவில் உள்ள ஒரு சூ தாட்ட விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்தார். சி கிச்சை க்காக மும்பை வந்த அவர், ஆறு மாதங்களாக மரு த் துவம னையில் சி கிச்சை பெற்றார். மேலும் பார்க்க ”

இப்போது சினத்திரைஉ நடிகைகளுக்கு தான் அதிகப்படியான ஆதரவு கிடைத்து வருகிறது, ஆனால் மரு த்து வம னையில் தன்னை அ னாதை போல விட்டு அனைவருமே சென்றுவிட்டார்களாம்.அப்போது பசித்தால் சாப்பிட ஒரு டீ வாங்க கூட பணம் இல்லாமல் தவித்தேன், அப்போது தான் சல்மான் கானுடன் உதவி கேட்டேன்,

ஆனால் அவரிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை, ஒரு வேளை என்னுடய விடியோவை பார்த்தால் அவர் எனக்கு உதவிசெய்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.நடிகை பூஜாவின் இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் நடிகர் சல்மான் கானை ட்விட்டரில் நடிகை பூஜாவிற்கு உதவிசெய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

online47media.com Acme

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *