குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா. நடன கலைஞரான இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். வட இந்தியாவை சேர்ந்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை அதிகம் ரீச் ஆக்கியது.தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் வேற லெவலில் ஹிட்டானது.
ஆரம்பத்தில் விஜய் டிவியின் டான்ஸ் ஷோக்களில் கலந்துகொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தி அதன் பிறகு தான் குக் வித் கோமாளி ஷோவுக்கு வந்தவர் சுனிதா.
அந்த ஷோவில் அவர் தமிழ் பேச தெரியாமல் தப்பு தப்பாக பேசியே ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
சுனிதாவுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவரது பெயர் நந்திதா. சென்னையில் சுனிதா உடன் தான் அவரும் தங்கி வருகிறார்.
அவரது சில புகைப்படங்கள் இதோ.