56 வயதில் நடிகர் பப்லு 2வது திருமணம் செய்து கொண்டாரா ?? அதுவும் 23 வயது இளம் பெண்ணையா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அதி ர் ச்சி யான ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.1994இல் பீனா என்பவரை பப்லு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1994இல் அகீத் என்ற மகன் பிறந்தார்
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பப்லு. இப்போதும் தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் தனது மனைவி தான் என ஒரு இளம் பெண்ணை மேடை ஏற்றினாராம்.பப்லுக்கு ஏற்கனவே பீனா என்பவருடன் திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார்,
அவரின் மகன் அஹத் ஆட்டிசம் குறையாடு உடையவர். இதனிடையே தற்போது ஒரு இளம் பெண்ணை மனைவியென நடிகர் பப்லு கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் இது குறித்து வெளியான தகவலில், பப்லு மற்றும் அவரின் மனைவி பீனாவுக்கும் கருதுவேறுபாடுகள் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் தான் பப்லுவுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் நட்பாகி இருக்கிறார். மலேசியாவில் பப்லு தனது தொழிலை தொடங்க அவர் தான் உதவியாக இருந்தராம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல் மனைவி பிரிந்த நிலையில் அவரின் மகனை நடிகர் பப்லு தான் பார்த்து கொண்டு வருகிறாராம்.