39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை !! தற்போது எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க..!!
நடிகை திரிஷா கிருஷ்ணன், தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. இதற்க்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
மௌனம் பேசியதே படத்தை தொடர்ந்து விக்ரம், அஜித், விஜய், கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். மேலும், தற்போது மணி ரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
இப்படத்தை தவிர ராங்கி, சந்தூரங்க வேட்டை ஆகிய படங்களும் திரிஷாவின் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. 39 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..