64 வயதில் இரண்டாவது மனைவியை வி வா கரத்து செய்யும் முன்னணி நடிகர் !! இவர் முதல் மனைவி பிரபல நடிகையாச்சே .. இந்த நடிகரா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள்…!!
பிரபல நடிகர் முகேஷ் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் முக்கியமாக மலையாள சினிமாவில் பணிபுரிகிறார், மேலும் அவர் அவ்வப்போது தமிழ் மொழி படங்களில் தோன்றினார். நான்கு தசாப்த கால திரைப்பட வாழ்க்கையில், அவர் 260 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகர் முகேஷ் விவாகரத்து குறித்த தகவல் வெளியானதில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 1988-ம் ஆண்டு நடிகை சரிதாவை திருமணம் செய்த இவர், 2011-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.பின்னர் 2013-ம் ஆண்டு பரத நாட்டிய கலைஞர் தேவிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார் முகேஷ். இந்நிலையில், முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் தற்போது முறிவு ஏற்பட்டு உள்ளது.விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து இருவரும்
குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து தேவிகா கூறும்போது, “முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது.எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என்று கூறியுள்ளார்.