GP முத்துவை ஆட வைத்த ரக்ஷிதா.. என்ன ஆட்டம், சூடேறிய பிக்பாஸ் வீடு.. நீங்க பாத்துட்டீங்களா??
பிக் பாஸ் 6ம் சீசனில் தற்போது ஜிபி முத்துவுக்கு தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தான் இப்போது பிக் பாஸில் நம்பர் 1 போட்டியாளர் என Ormax வெளியிட்ட ரேட்டிங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.தன்னை வெளியில் அனுப்பிவிடும்படி ஜிபி முத்து நேற்றில் இருந்து கேட்டு வருகிறார்.
ஆனால் அவரை பிக் பாஸ் சமாதானம் செய்யும் முயற்சியில் தான் இருக்கிறார்.என்னை வெளியில் அனுப்புங்க. எனக்கு மூச்சு முட்டுகிறது. இனிமேலும் இங்கே இருக்க முடியாது. என்னை வெளியில் அனுப்பவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். என் தம்பியை வர சொல்லுங்க. நான் பேசியே ஆகணும்’ என ஜிபி முத்து எச்சரித்து இருக்கிறார்.