மூத்த மகளுக்காக ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை கேட்டு அ திர் ச்சியில் உறை ந்து போன குடும்பத்தினரும் ரசிகர்களும் ..!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். 70 வயதிலும் நடிகர்களில் அதிகமாக வாங்கும் சம்பளம் மட்டுமே 100 கோடி.இதையடுத்து, ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.இதனையடுத்து வை ராஜா வை என்ற படத்தையும், சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார்.தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்கிய

ஐஸ்வர்யா, சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கினார்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மகளின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதர்வா நடிப்பில் உருவாகும் அந்த படத்தில் மகளுக்காக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறராம்.நவம்பர் மாதம் இதன் பூஜை நடக்கவுள்ளதாகவும், லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *