விக்ரமனை தாக்கிய அஷீம் .. நிலை த டுமா றி விழுந்த ச ம்ப வம் .. இதோ வெளியான விடியோவை நீங்களே பாருங்க ..!!
பிக் பாஸ் சீசன் 6ல் இன்று கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் பல சண்டைகள் தொடர்ந்து வெடித்து வருகிறது.இன்று நாளின் முதல் ப்ரோமோவில் ஆயிஷாவை டி போட்டு அசீம் கூப்பிட்டதால், பெரும் சண்டை ஏற்பட்டது.அந்த சண்டை ஓய்ந்துள்ள அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த சண்டையை ஏற்படுத்திவிட்டார் அசீம்.
ஆம், விக்ரமனை வீணாக போய் வம்பிழுத்த அசீம், வாடா போடா என்று அவரை அழைக்க ஒரு கட்டத்தில் சண்டை சூடு பிடித்துவிட்டது.இதன்பின் விக்ரமன் அணிந்திருந்த வெள்ளை சட்டையை பார்த்து நீ என்ன பெரிய அரசியல் வாதியா என்று அசீம் கூற கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். விக்ரமன். இதனால் வீட்டிற்குள் பெரிய கலவரமே உண்டாகியுள்ளது.