என்ன மனுஷன்யா இவரு ?? தனக்கு நடக்கபோவதை முன்பே கணித்த நடிகர் விவேக் !! வை ரலாகும் பே ரதி ர்ச்சி ஆகும் வீடியோ இதோ ..!!!
மறைந்த பிரபல முன்னணி காமெடி விவேக் என்று அழைக்கப்படுகிறார், ஒரு இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி ஆளுமை, பின்னணிப் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் தமிழ்த் திரையுலகில் பணியாற்றியவர். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள்,
மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும்,
இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.
நடிகர் விவேக் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றி, மரம் நடுதல் மற்றும் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, உணவின்றி கஷ்டப்பட்டு வந்த, நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ-வில் இருக்கும் சந்தேகங்களுக்கு வீடியோ ஓனர்-ரிடம் தெரிவிக்கவும் .