சின்னத்திரை சீரியல் நடிகையாக முக்கிய தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இன்று வரை பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்து
அமைதியான மகாலட்சுமி ரவீந்தர் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவீந்தரை பிக்பாஸ் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லியும் ரவீந்தார் அதை செய்து வருகிறார்.இந்நிலையில் ரவீந்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளாராம்.
திருமணத்திற்கு பிறகு அனைவருடம் தங்கள் மீது கண் வைத்ததால் தான் இப்படி நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.இதற்கு ரவீந்தரின் ஆதரவாளர்கள், கண்டிப்பாக உண்மை தான். நிறைய கண்ணு பட்டு இருக்கும், சுத்திப்போடுங்கள் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.