திரையுலகில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் வா டகை த்தாய் மூலம் இரட்டை குழந்தைகளில் வி வகாரம் தான். இவர்கள் இருவரும் 7 வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது.
மேலும் அதன் பின் ஹ னிமூன், ஷூட்டிங் என்று பிஸியாக இருந்து வந்தார் நடிகை நயன்தாரா. அதன் பின் தி டீரென எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 4 மாதத்தில் இரட்டை குழந்தை எப்படி என்ற கேள்விகள் எ ழுந்து வந்த நிலையில் வா டகை த்தாய் மூலம் விதிகளை மீ றி குழந்தையை பெற்றுள்ளனர் என்ற வி மர்ச னம் எழுந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து வி சாரித் து வந்தனர்.
மேலும் குழந்தை பெற்றதற்கான ஆதராங்கள் விளக்கங்களை விக்னேஷ் – நயன்தாரா கொடுத்துள்ளனர். அந்த வா டகை த்தாய் யார் என்ற கேள்வி இணையத்தில் கேட்கத் துவங்கினர். தற்போது அவர் யார் என்ற உண்மையும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
வா டகை த்தாய் மூலம் பெற்றெடுத்த பெண்மணியும் நயன்தாரா – விக்கியுடன் இருந்துள்ளனர். திருமணத்திற்கு முன் இந்த முடிவை எடுத்து நயன்தாரா குழந்தை பெற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது. அந்த பெண் நயன்தாராவின் நெ ருங் கிய தோழியாக இருந்து இ ரட்டை குழந்தையை பெற்று கொடுத்திருக்கிறார்.