நம்ம தீபா அக்காவா இவங்க ?? அட என்னம்மா இருக்காங்க .. இதோ புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!
பிரபல டிவி நடத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி இந்த நிகழ்ச்சியில் நமது தீபா ஒரு குக் ஆகா நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நமது நடிகை தீபா மாயாண்டி குடும்பத்தார், முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” படத்தின் மூலம் தான்.
மேலும், இவரின் நடிப்பு மக்களுக்கு பிடிக்கும் அளவிற்கு தான் இருக்கும் என்று சொல்லலாம். எதார்த்தமான நடிப்பு அனைவருக்கும் பிடித்து விடும், என்று தான் சொல்ல வேண்டும். அதே போல நமது விஜய் டிவி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இவர் என்று சொல்லலாம், மேலும் அதை நட்டத்தையும் சரியாக பயன்படுத்து.
தற்போது பல திரைப்படத்தில் நடித்து வருகிறார். தீபாவின் கணவரும் பலரையும் கவர்ந்துள்ளார். போல ஒரு நிலையில் நடிகை தீபாவின், இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘நம்ம தீபா அக்காவா இது’ என ஷா க்காகி இருக்கின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.