நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால், சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தவர்.இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். நடிகர் விஷால் மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகி ன்றார். இப்படி நிலையில் நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடப்பதாக இருந்தது.
ஆனால், திடீரென்று திருமணம் நடக்காமல் போய்விட்டது. அந்த வகையில் பிரபல நடிகையான அபிநயாவை நடிகர் விஷால் காதலிது வருவதாக கூறப்படுகின்றது. அவர் நாடோடிகள் படத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் கூட ஒரு காட்சிகள் நடித்திருப்பார்.
என்னது, நடிகர் விஷால்-க்கு திருமணமா ?? மணப்பெண் இந்த பிரபல நடிகையா ?? யாரென்று பார்த்தால் அ திர் ச்சி ஆகிடுவீங்க ..!!
இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால், இது எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடையாது.