பிக்பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவர் தானா ?? இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! பிக் பாஸில் முக்கிய போட்டியாளராக திகழும் நடிகை ஆயிஷாவின் முன்னாள் காதலரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த போட்டிக்கு தெரிவு செய்யும் போட்டியாளர்கள் நன்கு மக்களுக்கு பழக்கமானவர்களாக காணப்படுவார்கள்.அந்த வகையில் இந்த சீசனில் முக்கிய இடத்தை பிடித்த போட்டியாளர்களில் நடிகை ஆயிஷாவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.இந்நிலையில் தற்போது
நடிகை ஆயிஷாவின் முன்னாள் காதலரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆனால் அவர் தொடர்பில் வேறு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.