நடிகர் அருள்நிதியின் மனைவி இவங்களா ?? இதோ புகைப்படத்தை பார்த்து கடு ம் அ திர்ச்சி யாகும் ரசிகர்கள் ..!!!

பிரபல முன்னணி நடிகர் அருள்நிதி பாண்டிராஜ், மௌன குரு, மற்றும் டிமாண்டே காலனி இயக்கிய வம்சம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட இந்திய நடிகர் ஆவார்.இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின்

மகனும் ஆவார்.நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து மக்கள் மனதில் நின்றவர்.பாண்டியராஜன் இயக்கிய வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் பயணத்தை தொடங்கிய இவர் வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என நடித்து வருபவர்.மௌன குரு, டிமாண்டி காலணி, ஆறாது சினம் எல்லாம் கதையோடு

அருள்நிதி நடிப்பும் நின்று பேசும். கடைசியாக அவரது நடிப்பில் டைரி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் கலக்கி இருந்தது.முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரனான இவருக்கு 2015ம் ஆண்டு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *