என்னாது இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் 2-வது திருமணம் செய்கிறாரா இந்த பிரபல நடிகை ?? அந்த நடிகை யாரென்று தெரியுமா ??
மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த மலையாள நடிகை திவ்யா உன்னி. தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் மற்றும் ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.தமிழில் சபாஷ், பாளையத்து அம்மன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி.
இவர் பெரிய மா ர்க்கெட் இல்லாததால் சினிமா விட்டு வி லகி விட்டார். இந்நிலையில் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த மலையாள நடிகை திவ்யா உன்னி. தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் மற்றும் ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பி ரிந்து வி ட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார்.இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரை நேற்று நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது தி ருமணம் செய்து கொண்டார்.