திருமணத்திற்கு பின்னும் டார் ச்சர் செய்த காதலன் !! த ற்கொ லை செய்து கொண்ட நடிகை-க்கு ஏற்பட்ட கொ டு மை களை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!
இந்தியில் பிரபலமான சீரியல் நடிகை வைஷாலி தக்கர் அவருடைய முன்னாள் காதலனின் டார்ச் சரால் தூ க் கிட்டு தற்கொ லை செய்து கொண்டது அ திர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகினி, சசுரல் சிமர் போன்ற இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தார்.
இவருக்கு 30 வயதாகிறது. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் படுஆக்டிவ்வாக இருந்தார். இவரை 5 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்கிறார்கள்.இ றப்ப தற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் போ லீசா ரிடம் கிடைத்தது. அந்த ராகுல் தன்னை மன ரீதியாகவும் உ டல் ரீதியாகவும் து ன்புறு த்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராகுலின் தன்னை டா ர் ச்சர் செய்வது அனைத்தும் அவரது மனைவி திவ்யாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவனை காப்பாற்றுவதற்காக பொதுவெளியில் என்னை அ சிங் கமாக திவ்யா திட்டினார்.அதில் முன்னாள் காதலன் ராகுல் பெயரை குறிப்பிட்டு இருந்தார். அவரின் மனைவி பெயரையும் வைஷாலி குறிப்பிட்டு இவர்களை த ண்டி க்கவில்லை என்றால் தனது ஆன்மா சாந்தி அடையாது எனவும் கூறி இருந்தார்.
ராகுலும் வைஷாலியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துள்ளனர் பின்பு பல காரணங்களால் பிரிந்தனர். ராகுலுக்கு வேற ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது. ஆனாலும் அவர் வைஷாலியை டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.காதலித்த போது எடுத்த நெருக்கமான புகைப்படங்கள், வைஷாலியின் பர்சனல் வீடியோ ஆகியவற்றை
வெளியே விடுவேன் என ராகுல் தொடர்ந்து வைஷாலியை மிரட்டி வந்து இருக்கிறார்.இந்த து யர மான முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது. வைஷாலியின் கடிதத்தை வைத்து போ லீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.