என்னாது ,, வாடகை தாயாக மாறிய நடிகை சமந்தா !! இப்படி எல்லாம் கூட நடக்குமா ?? இதோ வை ரலாகும் வீடியோவை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!
நடிகை சமந்தா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். அவர் நான்கு தென் பிலிம்பேர் விருதுகள், ஆறு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு ஆந்திரப் பிரதேச மாநில நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன்
கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது நடந்தது.பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண
பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். பிரபல முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா தற்போது வாடகைத்தாயாக நடித்து இருக்கும் யசோதா படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த ட்ரைலர் சமூக இணையதளத்தில் வெளியான விடியோவை நீங்களே பாருங்க வியந்துபோயிடுவீங்க .