நடிகர் ஷ்யாமின் மனைவி இந்த முன்னணி பிரபலமா ?? இதோ லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாமல் போராடும் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் ஷ்யாம், இவரும் படத்திற்காக தன்னை மிகவும் வருத்திக் கொண்டு நடிக்கிறார், ஆனால் சரியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் கிடைக்கும் .
தன்னை வ ருத் தி கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார். இருந்தாலும் சி னிமாவில் தனக்கென ஒரு அ ங்கீ காரம் இவருக்கு கிடைக் கவில்லை என்பது குறிப்பிட த்தக்கது. அந்த வகையில் த மிழ் மற்றும் தெலு ங்கில் கிடைக்கும் வா ய்ப்புக ளை அது அ ண்ணனா கவோ அல்லது குணசி த்ர கதாபா த்திரமா கவும் இருந்தாலும்
வாய்ப்புகளில் அதாவது அண்ணன் போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் கூட ஷ்யாம் கமிட்டாகி நடித்து வருகிறார், ஆனால் அவரது கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் இல்லை.நடிகர் ஷ்யாம் அண்மையில் தனது மனைவியுடன் நடன இயக்குனரும், நடிகையுமான சங்கீதா க்ரிஷ்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர்களுடன் இணைந்து நடிகை சுஜா வருணி புகைப்படம் எடுக்க அதை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவர் தான் ஷ்யாம் மனைவியா நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.