பிரபல சீரியல் நடிகை ரச்சிதாவுக்கு 2-வது திருமணமா ?? யார் மாப்பிள்ளை இவரா ?? புது சர் ச்சை யை கிளப்பிய நடிகர் பயில்வான் ..!!
பிக் பாஸ் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ச ர்ச் சை க்குரி பயில்வான் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பயில்வான் நடிகைகள் குறித்த சர் ச் சையான விடயங்களை யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகின்றார்.இதனால் அடிக்கடி பொது இடங்களிலும் ச ர்ச் சையில் சிக்கி வருகின்றார்.
இந்த நிலையில் ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும் அவரைத்தான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பயில்வான் கூறிய இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் அந்த சீரியல் இயக்குனர் யார் என்கிற தகவலை பயில்வான் வெளியிடவில்லை.இதனால் இந்த தகவல் போலியாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே சமயம் ரக்சிதா பிக் பாஸில் இருந்து வந்த பிறகுதான் பல ச ர் ச்சை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.