பிரபல நடிகையை சித்தார்த் காதலிக்கிறாரா ?? இதோ நெ ருக் கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!
பிரபல நடிகர் சித்தார்த் சூர்யநாராயணன் முதன்மையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என திரைப்படங்களிலும் ஈடுபட்டுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.
அதிதி ராவுக்கு இன்று 36வது பிறந்தநாளை என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் “Princess of Heart” என குறிப்பிட்டு இருக்கிறார்.அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேட்டு வருகிறார்கள். இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..