பிரபல முன்னனி நடிகை சுஜாதா ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகை. இவர் மாறுபட்ட உணர்ச்சிளை சித்தரிப்பதில் கட் டுப்பாடு மற்றும் நுணுக்கத்திற்கு மிகவும் பிரபலமானவர். அவல் ஓரு தோத ர் க தாய் திரை ப்படத் தில் கதா நாய க னாக மூ த்த இயக் குனர் கே.பால சந்தர் மற் றும் தயா ரிப் பாளர் பி.ஆர். கோ விந்த ராஜன் ஆகி யோர் சுஜா தா வை த மிழ் திரையுல கில் அறிமுகப்படுத்தினர்.

அ வர் த னது பல ப டங்களி ல் கம ல்ஹா சனுடன் ஜோ டி சேர்ந் தா ர். முன்னணி நடிக ர்க ளான என்.டி.ஆர், சிவா ஜி கணே சன், கமல் ஹா சன், ரஜி னிகா ந்த், அன ந்த் நாக், ஸ்ரீநா த், அ க்கினே னி நா கேஸ் வர ரா வ், கி ரு ஷ்ணம் ராஜு, சோ பன் பாபு மற் றும் கிரு ஷ்ணா ஆகி யோரு டன் அ வர் நடித்தார்.

அ வர் சென்னை யில் இ ருதய நோ யா ல் இ ற ந் தார். சு ஜாதா ஒரு மலை யாள கு டு ம்பத்தில் டிசம் பர் 10, 1952 அன் று இல ங்கை யின் கா லி யி ல் பிறந்தா ர், அ ங்கு அவர் த னது கு ழந் தைப் பருவத் தை கழி த் தார். அவ ர் ப ள்ளி நாட க ங்களி ல் ப ங்கே ற்றா ர், பி ன்னர் அவர் 15 வய தில் கேர ளா சென்றா ர்.

மலை யாள திரை ப்பட மான எர் ணா குள ம் சந்தி ப் பில் ந டித்தா ர்.ஈழ த்தில் இரு ந்து வந்த லா ஸ் லியாவை க் கொ ண்டா டும் காலம் இது. அதே ஈழத் தி ல் இ ருந்து நா யகி யாக அறிமு க மாகி குணச் சித் திர பாத் திரம், அ ம்மா வேட ம் என தி ரை யில் கல க் கிய மிக ப்பெ ரிய ஆளுமை யா ன சுஜாதாவின் க டைசிக்கா லம் மிக வும் சோ க மா க இ ருந்து ள்ள து.

அவ ரது சாத னைக ள் பேசப் படாம லே ஓ ய்ந் திருக் கிறது. அ வரை த் தேடியே சினி மா வா ய் ப்பும் வந் தது. 1971ல் தப ஷ்வி னி என் ற ம லையா ளப்பட த்தில் அ றிமு கமான சுஜா தா எர் ணாக் குளம் ஜ ங்சன் எ ன்னும் படத் தில் ந டித் துக்கொ ண்டி ருந் தபோ து இய க்கு னர் இ மய ம் பா லசந் தர் அவ ரைப் பா ர்த்தா ர்.

அவ ரின் அ வள் ஒரு தொ டர்க தையி ல் வா ய்ப்புக் கொடு க்க, தமி ழின் முதல் ப டத்தி லே யே பெரு வா ரி யான ரசிகர் க ளின் ம னதில் இ டம்பிடி த்தா ர் சு ஜாதா. சீனி யர் ந டிகர்க ளா ன சி வாஜி, முத்து ராம ன், சி வகு மார், ர ஜினி கமல், சோ பன்பா பு, சிர ஞ்சீவி என தென் னிந் தி ய ஸ்டா ர்களுக் கு ஜோடி யா க நடித் தா ர்.

இப் படி பிஸி யா ன ஹீ ரோ யினா க வல ம் வ ந்த போ தே ஜெ யகர் எ ன்பவ ரை காத லி த்து ம ணம் மு டிக்க, அது வே சுஜா தாவு க்கு ஒ ருவே லியாகி விட்ட து. தயா ரிப்பா ளர் கள் முதல் இ யக்கு னர்கள் வரை சுஜா தா வை அ ணுக முடியா ம ல் வேறு நடி கைக ளுக் கு வா ய்ப்பு க ளைக் கொ டு த்தனர்.

90க்கு பின் னர் சி னி மாவில் ரீ எ ண்ட்ரி ஆ னவர் அம் மா வேட ங்க ளில் அவ தரி த்தா ர். கடை சியா க கே.எஸ்.ரவிக்கு மார் இயக் கத் தில், அஜித் நடி த்த வரலாறு படத் தில் அ ஜித்க்கு அ ம்மா வா க த மிழில் நடி த் தார். உட ல் ந லமின் மை யா ல் 2011ல் உ யிர் இ ழந் தார் சு ஜாதா.அதே கால த் தில் தமிழ கத் தில் எம்.எல்.ஏ தேர்த ல் பிர ச்சா ரமு ம் சூடு பிடித் தி ருந்த து. இந்த க ளே பரத் தில் சுஜா தாவி ன் தி ரைப் ப யண ம் அதி கம் பேசப்ப டா ம லே அட ங் கிப் போ ன து.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *