அட 40 வயதில் தாயான பிரபல முன்னணி சீரியல் நடிகை .. என்ன குழந்தை என்று தெரியுமா .. இதோ வெளியான புகைப்படம் ..!!
நடிகை சந்திரா மலையாளம் மற்றும் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்திரா.இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த சீரியலின் டைட்டில் சாங் பல இளைஞர்களுக்கு இன்றும் ஃபேவரெட் என்று கூறலாம். காதலிக்க நேரமில்லை’ சீரியல் புகழ் சந்திரா லட்சுமணன் தன்னுடன் நடித்த சக நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சந்திரா லக்ஷ்மன்.
இவர் கடந்த 2021ஆம் ஆண்டு Tosh Christy என்பவரை திருமணம் செய்துகொண்டார்.மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்திருந்த நடிகை சந்திரா லக்ஷ்மன் தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.40 வயதில் தாயாகியுள்ள நடிகை சந்திரா லக்ஷ்மனுக்கு நட்சத்திரங்களும்,
ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் நடிகை சந்திரா லக்ஷ்மன் தனது குழந்தை கையின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க வியந்துபோயிடுவீங்க .