நடிகை சமந்தா-க்கு இப்படி ஒரு நோ யா !! அவரின் தற்போ தைய நிலை என்னவென்று தெரியுமா ? இதோ புகைப்படத்தை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!

சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார்.தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா

பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வே றுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரி ந்துவி ட்டதாக கூட்டாக அறிவித்தனர்.இது தவிர்த்து நடிகை சமந்தா குஷி என்ற படத்தில்

அதிலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.இந்த நிலையில் தி டீரென நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள நோ ய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.அதில் அவர், எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோ யின் பா திப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதிலிருந்து குணமடைய எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது.ஆனால், கூடிய விரைவில் நான் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்று நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய கடவுளை வேண்டி வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *