பிரபல இசையமைப்பாளர் சி கி ச்சை பல னி ன்றி தீடிர் ம ர ணம் !! க த றும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
வித்தார்த் நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு ரகுராம் என்பவர் இசையமைத்தார். அந்த திரைப்படத்தின் இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படங்கள் தவிர சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் ரகுராம், 30, உடல் ந லக் கு றை வால் தி டீ ரென கா ல மானார். சென்னை, வடபழநியைச் சேர்ந்தவர் ரகுராம். கடந்த, 2017ல் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில், விதார்த் நடித்த, ஒரு கிடாரியின் மனு படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஒன்றிரண்டு படங்கள் மற்றும் இசை ஆல்பத்திற்கு இசையமைத்தார்
ஒரு கிடாயின் கருணை மனு என்ற தமிழ் படத்திற்கு ரகுராம் இசையமைத்து இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார்.இளம் இசை அமைப்பாளரான ரகுராம் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே Geneti நோ யி னால் பா தி க் கப்பட்டு சி கி ச்சை எடுத்து வந்துள்ளார்.ஒரு மாதம் உ யிர் வா ழ இத்தனை லட்சம் செலவா?
இதற்காக அவர் பல ஆண்டுகளாக மரு த்து வ சி கி ச்சை எடுத்து வந்துள்ளார்.குறிப்பாக அவர் ஒரு மாதம் உ யிர் வா ழ, மாதம் 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் நேற்று அவருக்கு தீ வி ர உ ட ல் ந லக்கு றைவு ஏற்பட்டுள்ளது. ம ருத் துவம னை யில் அனுமதிக்கப்பட்டு சி கிச் சை வழங்கப்பட்ட போதிலும் சி கி ச்சை பல னி ன்றி ரகுராம் உயி ரி ழந்தார். வெளியான தகவலை கேட்டு க டும் சோ கத் தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..