சற்றுமுன் கண்ணீருடன் வெ ளியே றிய அசல் கோ ளாறு .. பிக்பாஸ் வீட்டில் கடைசி தி க் தி க் சில நிமிடம் .. இதோ வை ரலாகும் வீடியோ ..!!பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்கள் எப்போதுமே வழமைக்கு மாறாக சுவாரஷ்யமாக இருக்கும்.அதற்கு காரணம் தொகுப்பாளர் கமலின் வருகையும், ஞாயிற்று கிழமை நடக்கும்
எலிமினேஷனும் தான்.அந்த வகையில் இந்த வாரம் மக்கள் வாக்குகள் அடிப்படையில் அசல் கோளாறு தான் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.அவர் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அது கடந்த வாரத்தில் நடக்க வில்லை.எனினும், மக்களிள் குறைந்த வாக்குகளினால் தற்போது அசல் கோளாறு வெளியேற்றப்பட்டிருக்கின்றார். இந்த வாரம் நிச்சயம் இவர் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் ஆரூடம் பார்த்து வந்த நிலையில் அது தற்போது பலித்துள்ளது.