நடிகர் விமலின் மகளா இது .. அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!
நடிகர் விமல் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். இவர் இதைத்தொடர்ந்து சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி சுந்தரம் ஆகும்

பசங்க, களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் விமல். அவர் சமீப காலமாக சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.இருப்பினும் அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது.இந்நிலையில் தற்போது

விமல் அவரது மகள் ஆத்விகா உடன் விமானத்தில் சென்று போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.”யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ?” என அவர் குறிப்பிட்டு புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.Also Read: பிரம்மாண்டமாக மூன்றடுக்கு வீடு கட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘மீனா’ ஹேமா! வீடியோவுடன் இதோ வெளியான புகைப்படம்

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *