மலையாள திரைப்படத்தில் தனது சிறுவயது முதலே நடிப்பின் மீது இருந்த மோகத்தினால் ‘மானதே வெள்ளித்தெரு’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் அஞ்சலி நாயர்.இந்த படத்திற்கு பின்னர் வினாடிகள், ஆடு, கானல், பெண், காளி, கம்மட்டிபாடம், ஒப்பம், கம்மார சம்பவம்போன்ற படத்தில் நடித்தார் அஞ்சலி நாயர்.

நடிகை அஞ்சலி நாயர் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ப்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்நடிகை அஞ்சலி நாயர் தனது சினிமா வாழ்க்கையை தாண்டி தற்போது சில வருடங்களுக்கு முன்னர் தான் பிரபல இயக்குனர் அனிஷ் என்ற பிரபலத்தை கல்யாணம் செய்துள்ளார்,இவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது,

இதன் பின்னர் தனது கணவருக்கு அஞ்சலி நாயருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள், இதன் பின்னர் தான் கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குநர் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை அஞ்சலி நாயர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டாவது ஆரம்ப வாழ்க்கையில் புதிய குழந்தை பிறந்துள்ளது என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் பலரும் பிப்ரவரி மாதம் தான் கல்யாணம் நடந்தது ஐந்தே மாதத்தில் குழந்தை பிறந்ததா என்று கிண்டலாக கூறி வருகிறார்கள்,ஆனால், ஒரு பக்கம் இவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதமே திருமணம் நடந்து விட்டது என்று கூறப்படுகிறது.

Copyright online47media.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *