சற்றுமுன் பிரபல முன்னணி நடிகரின் மனைவி தி டீர் ம ரணம் !! ஆ ழ் ந்த சோ கத் தில் திரையுலகமும் ரசிகர்களும் ..!!!
பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.90களில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பரத் கல்யாண். பாட்டாளி, சுள்ளான் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ள
இவர் தற்போதும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவரது மனைவி பிரியா உ டல்நல க்கு றைவால் உயிரிழந்துள்ளார். 43 வயதான பிரியா சர்க்கரை நோ யால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கோமாவில் இருந்த அவர் இன்று அதிகாலை இ ற ந்ததா கவும் பரத் கல்யாணின் நண்பர் ரிஷி தெரிவித்துள்ளார்.
பரத் கல்யாண் – பிரியா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு பரத் கல்யாண் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து பிரியா தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.பரத் கல்யாணின் மனைவியின் ம ரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அ திர்ச் சியையும், சோ கத் தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் பரத்திற்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.