சற்றுமுன் ப யங் கர வி பத்தில் சிக்கிய நடிகை ரம்பா .. மருத்து வம னையில் மரு த்துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ரம்பா முதலில் தனது பெயரை அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி இருக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்பூரி மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் தொலைக்காட்சி பக்கம் வந்த ரம்பா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.
பிரபல நடிகையான ரம்பா, தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவர் ரம்பா.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்றார், ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாபன் என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.இந்த அழகான தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர், 2 மகள்கள், ஒரு மகன் என சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் ரம்பா, தன் வாழ்வின் முக்கியமான விஷயங்களை புகைப்படங்களாக, வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
ஆனால் சற்றுமுன் அவர் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
View this post on Instagram