நடிகர் வினய் பிரபல நடிகையுடன் காதலா ?? அட கூடிய விரைவில் திருமணமா .? யார் அந்த நடிகை என்று தெரியுமா.? இதோ ..!!
நடிகர் வினய் ராய் ஒரு இந்திய நடிகர், பொதுவாக தமிழ் படங்களில் தோன்றுவார். உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், எந்தென்றும் புன்னகை, அரண்மனை ஆகிய படங்களுக்காக மிகவும் பிரபலமானவர். துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மாறிய அவர், டாக்டர், எதிர்கொள்ளும் துணிந்தவன்
உள்ளிட்ட பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.வினய் ராய் ஒரு இந்திய நடிகர், பொதுவாக தமிழ் படங்களில் தோன்றுவார். உன்னாலே உன்னாலே, எந்தெந்தப் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் மற்றும் டாக்டர் ஆகிய படங்களுக்காக மிகவும் பிரபலமானவர்.
தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் தற்போது கலக்கி வருபவர் நடிகர் வினய்.இவர் முதன் முதலில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி வில்லனாக மாறியுள்ளார்.இந்நிலையில், வினய்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரபல நடிகை விமலா ராமும் நடிகர் வினய்யும் காதலித்து வருகிறார்களாம்.மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அந்த தகவலில் தெரிவித்துள்ளனர். நடிகை விமலா ராமன் தமிழில் வெளிவந்த ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.