நடிகர் பிரகாஷ் ராஜின் 2-வது மனைவி & மகன் யாரென்று தெரியுமா ?? இதோ இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம் இதோ ..!!

பிரபல முன்னணி நடிகரான பிரகாஷ் என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1994 இல் நடிகை லலிதா குமாரி என்பவரை மணந்தார்.அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தனர். 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று ஆகஸ்ட் 24, 2010 அன்று நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார். இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.இதன்பின் 2010ஆம் ஆண்டு பொன்னி வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு அழகிய மகனும் உள்ளார்.

பிரகாஷ் ராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *