என்னாது ,, நடிகை கஸ்தூரி நிறைமாத கர்ப்பமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

நடிகை கஸ்தூரி சங்கர் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றியுள்ளார். இந்தி க்ருஹலக்ஷ்மி படத்தில் துளசியாக நடிக்கிறார். அவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார்

மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கினார். 1992 இல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றார்.நடிகை கஸ்தூரி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன் புகைப்படங்களை அவ்வப்போது அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.மேலும் ட்விட்டரில் அவர் அரசியல் உட்பட

பல்வேறு விஷயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்துகள் தெரிவித்து வருகிறார்.நடிகை கஸ்தூரி கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கஸ்தூரி நேற்று அவர் சமூக வலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல தான் தெரிகின்றதுபலரும்

அவருக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.ஆனால் அது ஏப்ரல் fool பிராங்க் என அவர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.இதனால் சில ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். fool பண்ண இப்படியா பொய் கூறுவது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *