தளபதி விஜய்யின் மாமனார் மாமியார் இந்த பிரபலமா ..?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க யாருனு ..!!!தளபதி விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்
விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான்,, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர்.விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகத்து,
1999 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள்.
இந்நிலையில் சங்கீதாவின் தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரின் புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.விஜய்யின் திருமணத்தில் குடும்பமாக அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது..
இதோ அந்த புகைப்படம்..