மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சோ.ராமசாமியின் மருமகள் இந்த பிரபல முன்னணி நடிகையாச்சே ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் எனப் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடிகர்,

நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், ஆசிரியர், அரசியல் நையாண்டி, நாடக ஆசிரியர், உரையாடல் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். அவர் 1960 மற்றும் 70 களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார், மேலும் அந்த காலகட்டத்தில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தார்.

இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.சோ ராமசாமி, 2016 ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.நடிகர் சோவின் மருமகள் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக

இருக்கும் ஒரு நடிகை தான். அது வேறு யாரும் இல்லை ரம்யா கிருஷ்ணன் தான்.சோவின் சகோதரி மகள் தான் ரம்யா கிருஷ்ணன்.ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்தது சோ அங்கிளுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதன் பின் படையப்பா படத்தில் அவர் நடித்தபோது அந்த படத்தை ரஜினி உடன் சேர்ந்து சோவும் பார்த்தாராம். படம் பார்த்துவிட்டு அவர் பாராட்டினாராம்.

முன்பு நினைத்தது தவறு என படையப்பா படம் பார்த்துவிட்டு தான் அவர் உணர்ந்தாராம். உங்களுக்கு வீடியோ சம்பந்தமான ஏதேனும் கருத்துகள் இருந்த வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *