அடடே செம்பருத்தி சீரியல் நடிகையின் மகனா இவர் !! அட இவரும் பிரபலமா என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக அவர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆதி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். இவர் சில
எதிர்பாராத காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். ஆதி, பார்வதி காம்போ தான் ரசிகர்களிடையே இந்த சீரியல் பிரபலமாக காரணமானது.ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் வில்லி வனஜா ரோலில் நடித்து வருபவர் லக்ஷ்மி. ஊர்வம்பு லட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும் .அவர் அதே டிவியில்
சமீபத்தில் தொடங்கப்பட்ட பேரன்பு சீரியலிலும் நடித்து வருகிறார்.பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் லட்சுமி எப்போதும் இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சீரியலில் வில்லியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஜாலியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாக அவர் ஊ சொல்றியா பாட்டுக்கு நடனம் ஆடி இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.இந்நிலையில் தற்போது ஊர்வம்பு லட்சுமி அவரது மகன் போட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..