அட வி ஜே ரக்க்ஷனின் அக்காவும் ஒரு முன்னணி பிரபலமா ..? இதோ வை ரலாகும் புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!
விஜய் தொலைக்காட்சியில் வளர்ந்து வரும் தொகுப்பாளர்களில் மிகப்பிரபலமானவர் ரக்க்ஷன், இவர் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார்…கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை ஜாக்குலினுடன் தொகுத்து வழங்கி வந்த அவருக்கு வரப் பிரசாதமாக அமைந்தது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
அதற்கும் மேல் இவருக்கும் ஜாக்லினுக்கும் இருக்கும் நட்பும், பாசமும் மக்கள் மத்தியில் சிறந்த ஆன்ஸ்கீரின் ஜோடி என பெயர் வாங்கி கொடுத்தது..முதல் சீசனில் நிஷாவுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ரக்க்ஷன் இரண்டாவது சீசனில் தனியாக தான் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரக்க்ஷனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருப்பது தெரிய வந்தது…என்னப்பா.. இவ்வளவு பெரிய உண்மைய அசால்டா மறைச்சிருக்கீங்களே?
அப்படின்னு கேட்டதுக்கு? என் மனைவி க்கு இதெல்லாம் பிடிக்காது அதனால தான் என சொல்லியிருந்தார்…இந்நிலையில் ரக்க்ஷன் வாக்சின் போட்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். தற்போது அவர் தனது அக்காவின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்துள்ளார்… அந்த புகைப்படம் உங்களுக்காக… மேலும் அதில்… நானும் என் அக்காவும் சரியான டாம் அன்ட் ஜெர்ரி ஜோடிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்…