அட ஹீரோ போலவே இருக்கும் செய்தி வாசிப்பாளரின் சுஜாதாவின் மகன் ஒரு பிரபலமா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் எனக் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.. இவற்றை எல்லாவற்றையும் தாண்டி
வீடு முழுக்க விதவிதமான மலர்கள், மூலிகைகள், தென்னை, மா என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். இவரது கணவர் கேரளா தூர்தர்ஷன் டி.வியில் கேமராமேனாக
வேலை பார்த்துக்கொண்டிருந்தார். தனது மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடும்பத்துடன் மாறுதலாகி வந்திருக்கிறார், சுஜாதா பாபு.என் கணவர் கேரளா ‘பொதிகை’ டி.வியில கேமராமேனா வேலை பார்த்துட்டிருந்தார். எங்க பையனை பள்ளியில் சேர்க்கிறதுக்காக நாங்க சென்னைக்கு மாறுதலாகி வந்தோம். உங்களுக்கு வீடியோ சம்பந்தமான ஏதேனும் கருத்துகள் இருந்த வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் .