என்னது, இந்த முன்னணி பிரபலத்தின் கணவரை தான் 2வது திருமணம் ஹன்சிகா செய்கிறாரா ? அட வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சி யான ரசிகர்கள் ..!!
நடிகை ஹன்சிகா மோட்வானி ஒரு இ ந்தி ய நடிகை. அவர் மு க்கிய மாக த மிழ் திரை ப்பட ங்களில் நடித்து ள்ளார். அவர் தெலு ங்கு திரை ப்படங்க ளிலும் நடித்து ள்ளார். மேலும் ஹி ந்தி, மலை யாளம் மற்றும் க ன்னட மொ ழிகளில் பல திரை ப்பட ங்களில் நடித்து ள்ளார். மேலும், மாப்பி ள்ளை என்ற த மிழ் சி னிமாவில் தனது வாழ் க்கை யைத் தொடங்கிய அவர் வணிக ரீ தியாக வெற் றிகர மான
பல தமிழ் திரை ப்பட ங்களான எ ங்கேயும் கா தல், வேலா யுதம், ஒரு கல் ஒரு க ண்ணா டி, தி யா வே லாய் செய் யணும் குமாரு மற்றும் சி ங்கம் 2 போன்ற திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். இதனை தொடர்ந்து நடிகை ஹன்சிகா சிம்பு இருவரும் கா தலி ல் இருந்தால். அதன் பிறகு சில க ருத் து வேறுபாடு கார ணமாக அவர்கள் இருந்த கா த லை இவர் முடி த்துக் கொ ண்டார்.
ஹன்சிகா தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.அதை தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்தது.அதோடு சிம்புவோடு காதல், பின் பிரேக் அப் என ஹன்சிகாவின் பெர்சனல் லைப் போலவே சினிமா வாழ்க்கையும் பாதிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் ஹன்சிகா தற்போது சுஹேல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார்.இந்த சுஹேல் யார் தெரியுமா..ஹன்சிகாவின் தோழியின் கணவராம். அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார்.இதன் மூலம் ஹன்சிகாவை சுஹேல் இரண்டாம் திருமணம் செய்கிறார் என்று தெரிவதாக இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.