கார் வி பத்தில் சிக்கி கொண்ட நடிகை ரம்பா மகளின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியுமா ?? இதோ வெளியான வீடியோ ..!!
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ரம்பா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர்.மேலும் சினிமாவில் அதிகம் வாய்ப்பில்லாததை தொடர்ந்து ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு கன்னடாவில் செட்டிலானார்.
இதனிடையே சமீபத்தில் ரம்பா தனது மகள்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் பயங்கர கார் வி பத்தில் சி க்கினார். இதில் அவரது மகள் ஷாசா மட்டும் அதிக கா யங்களுடன் ம ருத்து வம னையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் தற்போது ரம்பா மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும்,
தங்களுக்காக பிரத்தனை அனைவருக்கும் நன்றி என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். உங்களுக்கு வீடியோ சம்பந்தமான ஏதேனும் கருத்துகள் இருந்த வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும்