நடிகை வித்யுலேகா-வா இது !! உ டல் எடையை குறைத்து மார்டன் உடையில் ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ ..!!
நடிகை வித்யுலேகா ராமன் தனது எடையை மீண்டும் சரி பாதியாக குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பத்தியுள்ளது.நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக வித்யூ ராமன் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே குண்டாக இருப்பதால் பல்வேறு
கேலி, கிண்டல்களுக்கு உள்ளானார்.இதனால் பல முறை மனமுடைந்து சமூக ஊடகள்களில் பதிவுகளை வெளியிட்டிருந்தார். எடையை குறைத்த நடிகை வித்யுலேகா ராமன்இந்த நிலையில் எடையை குறைத்து அனைவருக்குமே அதிர்ச்சி கொடுத்திருந்தார்.தற்போது எலும்பு தெரியும் அளவு மீண்டும் உடல் எடையை அதிக அளவு குறைத்து விட்டார்.
திருமணத்திற்கு பிறகு இளம் ஹூரோயின்களையும் அழகில் அடித்து தூக்கும் அளவு மார்டன், புடவை என அனைத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு வாயடைக்க வைத்துள்ளார்.இதனை பார்த்த பலரும் அவரின் எடை குறைப்பு முயற்சி பலருக்கு தன்னம்பிக்கை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.