நடிகை மகாலட்சுமியின் செயலால் உ டல் எடையைக் கு றைக்கும் ரவீந்தர் !! இதோ புகைப்படத்தை பார்த்து க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!
ர வீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு அடுத்து பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான்.
ஏனெனில் Fatmat என்று அழைக்கப்படும் ரவீந்தர் உடல் எடை அதிகரித்து காணப்படுபவர், ஆனால் மகாலட்சுமி உச்சக்கட்ட அழகில் ஜொலிக்கும் நடிகை என்பதால் இவர்களுக்கு உருக கேலி அதிகமாக கூறப்பட்டது. இதையெல்லாம் தகர்த்து எரிந்த குறித்த ஜோடி அவ்வப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தினை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.
அதில் வேக வைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், “என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை. மகலாட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் எல்லா விஷயங்கள் குறித்தும் பதிவு செய்யும் ரவீந்தர் மகாலட்சுமி செய்த ஒரு விஷயத்தை புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். அதாவது முட்டை வேகவைக்க முடிவு செய்த மகாலட்சுமி அதை நிறுத்தாமல் விட்டிருக்கிறார். தண்ணீர் வற்றி முட்டை கருகும் அளவிற்கு சென்றுள்ளது.
இதுகுறித்து ரவீந்தர் போட்ட பதிவு இதோ,