அட கடவுளே ,, பாத் ரூமில் கிடக்கும் பிரபல முன்னணி நடிகர் !! அட இவருக்கா இப்படி ஒரு சோ தனை நடந்தது ?? இதோ சமூக இணையத்தில் வை ரலாகும் வீடியோ ..!!

பிரபல நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு படங்களில் தோன்றினார். ஆந்திராவின் சிர்வேலில் பிறந்த இவர், வீர ராகவ ரெட்டியாக நடித்த சமரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். ஜெயம் மனதே ரா, சென்னகேசவ ரெட்டி போன்ற பல படங்களில் எதிரியாக நடித்தார்.

பிரபல வில்லன் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. இவர் கொரோனா ஊரடங்கில் ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உ ள்ள சிர்வேலுக்கு சென்று வசித்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. ஜெயப்பிரகாஷ் ரெட்டி பல படங்களில் நகைச்சுவை வில்லனாக நடித்துள்ளார்.

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்,அவர் 8 செப்டம்பர் 2020 அன்று குண்டூரில் உள்ள தனது வீட்டில், 74 வயதில், பாரிய மாரடைப்பால் இறந்தார்.16வது சந்தோஷம் திரைப்பட விருதுகளில் டோலிவுட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சிறப்பு ஜூரி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா என்ற திரைப்படத்தில் நடிகர் முடியால பல்லகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானார், பின்னர் தான் திவான் என்ற திரைப்படத்தில் நடித்தார், பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற ஆறு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

நடிகர் முடியால பல்லகி,மேலும் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான சின்ன என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார் நடிகர் முடியால பல்லகி.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி தனனுடைய சினிமா வாழ்க்கைஅமைந்த படி அவரது நிஜ வாழ்க்கை அமையவில்லை

என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம் இவரது நிஜ வாழ்க்கையில் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டிக்கு தன்னுடைய உடலில் ஹார்ட் அட்டேக் பல வருடமாகவே இருந்துள்ளது, ஒரு நாள் தன் வீட்டில் உள்ள பாத் ரூமில் சென்ற பொது தான் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி ஹார்ட் அட்டேக் வந்து அப்படியே அனைவரையும் விட்டு சென்றார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *