என்னாது ,, திருமணத்திற்கு முன்பே கர் ப்ப மான பிரபல நடிகை..!! இதற்க்கு காரணம் இந்த இயக்குநரா ?? ஆனால் திருமணம் மட்டும் இந்த பிரபலத்துடனா ?? இதோ யாரென்று பார்த்தால் ஷா க் ஆகிடுவீங்க ..!!!
தமிழ் சினிமாவில் வம்பு நடிகரின் படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகி அதன் பிறகு லாடம் கட்டி க வர்ச்சியில் கந்தல் பண்ணினார். தெலுங்கு தான் அம்மணியின் டார்கெட். அதற்கு ஏற்றார் போல க வர்ச்சியில் கண்டபடி ஆட்டம் ஆடிய நாயகியை அப்படியே கவ்விக் கொண்டு போனது தெலுங்கு சினிமா.முதலில் ஒரு சில படங்கள் மிகவும் க வர்ச்சியில் நடித்த அந்த நாயகி ஓரளவு மார்க்கெட் கிடைத்த பிறகு ச வாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அப்பவே ஹீரோயின் படங்களில் மிரட்டி தள்ளினார்.
இப்படி பரபரப்பான நாயகியாக இருக்கும் போது பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மீது காதல் வயப்பட்டார் அந்த நாயகி. பின்னர் டேட்டிங் எல்லாம் முடிந்த பிறகு வழக்கம்போல் இருவரும் பிரிந்து விட்டார்கள். எப்படியாவது அந்த இசை அமைப்பாளரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட இந்த நாயகியின் ஆசை நிராசையாக மாறியது.30 வயதை தாண்டியதால் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை. அவ்வப்போது கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
தயாரிப்பாளராகவும் தற்போது தனது பணியைத் தொடங்கி விட்டார். இந்த நேரத்தில் தான் பிரபல இயக்குனர் ஒருவருடன் அவருக்கு நெருங்கிய ஆசை ஏற்பட்டுள்ளது.காஞ்ச மாடு கம்புலே புகுந்த மாதிரி அந்த இயக்குனர் நடிகையின் மீது புகுந்து விளையாட உருவானது வாரிசு. அதற்கு முன்னாடி தான், என் வாழ்க்கையில் திருமணமே இல்லை என பேட்டி கொடுத்திருந்தார் அந்த நாயகி. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல அந்த நாயகியை பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் பின்னர் கண்டு கொள்வதே இல்லையாம்.
இந்த சமயத்தில் குழந்தையை யார் தலையில் கட்டுவது என தெரியாமல் மீண்டும் அதே இசையமைப்பாளரின் காதலை புதிதாக ஆரம்பித்தாராம். சூதானமாக இருக்கும் அந்த இசையமைப்பாளர் இந்த கதையை வேண்டாம் என மீண்டும் வி ரட்டி அ டித்து விட்டாராம். தற்போது விஷயம் வெளியே தெரியாமல் எப்படியாவது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என ஃபேமிலி டாக்டருக்கு போன் பண்ணி விட்டாராம்.