தொழில் ரீதியாக நயன்தாரா என்று அழைக்கப்படும் டயானா மரியம் குரியன் ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.அதன் படி கடந்த நாளில், திருமணத்தின்போது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய புரோமோவை வெளியிட்டது.இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி,

கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்ட நயன்தாரா வா ந்தி ம யக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் அவரை உடனடியாக ம ருத்து வ னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.சி கி ச்சைக்கு பின் நயன் நலமாக இருப்பதாகவும் வீடு திரும்புயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Copyright manithan.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *