அட கடவுளே நடிகை திரிஷா ம ரு த் து வம னை யில் தீ டீ ரெ ன்று அனுமதி .. ம ரு த் துவ ம னை யில் ம ரு த் துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு க த றி அ ழு ம் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
பிரபல முன்னணி நடிகையான திரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அஜித் விஜய்
என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.நடிகை த்ரிஷா தி டீ ரென ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை பெரும் அ தி ர்ச் சியில் ஆழ்த்தியுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் அசத்திய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றிக் கொண்டாட்டத்துடன் நடிகை த்ரிஷா வெளிநாட்டுக்கு சுற்றப்பயணம் இருந்த நிலையில், அதன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.தற்போது காலில் கட்டு போ்டு திரிஷா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். எ திர்பா ராத விதமாக கீழே வி ழுந் ததால் காலில் எ லும்பு மு றிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தனது சுற்றுப் பயணத்தை ர த்துசெய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அ திர் ச் சியில் ஆழ்ந்ததுடன், விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்தும் வருகின்றனர். இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து க டும் அதி ர்ச் சியான ரசிகர்களும் பிரபலங்களும் ..!!